Tamil Quran Audio
TamilQuranAudio
Overview
Episodes
Details
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.
Recent Episodes
MAR 11, 2018
அத்தியாயம் : 114 - அந்நாஸ் - மனிதர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 MIN
MAR 11, 2018
அத்தியாயம் : 113 - அல் ஃபலக் - காலைப் பொழுது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 MIN
MAR 11, 2018
அத்தியாயம் : 112 - அல் இஃக்லாஸ் - உளத்தூய்மை
இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
0 MIN
MAR 11, 2018
அத்தியாயம் : 111 - தப்பத் - அழிந்தது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
1 MIN
MAR 11, 2018
அத்தியாயம் : 110 - அந்நஸ்ர் - உதவி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 MIN
See all episodes