My Podcast
Dakshin kiran
Overview
Episodes
Details
Listen to My podcast
Recent Episodes
DEC 7, 2020
சிறுபஞ்சமூலம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.
14 MIN
DEC 7, 2020
முத்துலட்சுமி ரெட்டி
முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர்.
4 MIN
NOV 28, 2020
வாழை தண்டு
வாழை தண்டின் மரூத்துவ குணங்கள் மற்றும் அதன் சிறப்பு
1 MIN
JUL 24, 2020
A legend of Northland
A Legend of Northland is a ballad written by Phoebe Cary. It deals with the Northland, a polar reign covered with snow.
1 MIN
See all episodes