THAMIZHI தமிழி
தமிழோடு வள்ளி
Overview
Episodes
Details
In this podcast you can listen good thoughts, stories, literatures, film review, social things. Expecting your great support to my podcast.
Recent Episodes
APR 4, 2022
சிந்தனைத் தூறல்
வாழ்வில் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் பேசலாம் வாங்க!!!
2 MIN
AUG 16, 2021
காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு
சைவ அடியார்களான 63 நாயன்மார்களுள் ஒருவர் காரைக்கால் அம்மையார். பிற நாயன்மார்கள் நின்ற நிலையில் இருக்க, இவர் ஒருவரே அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இத்தகைய சிறப்பினை இவர் பெற்ற காரணத்தை அறியலாம்.
22 MIN
MAY 20, 2021
குட்டிக்கதை- எதார்த்தம்
நான் படித்ததில் பிடித்தது...
1 MIN
MAY 12, 2021
மனம் இலேசாக....
நிறைய மனிதர்கள் பெரும் சுமைகளை மனதில் வைத்துக் கொண்டு துன்பபடுகிறார்கள். அவர்களுக்கு இந்த கதை உதவும்னு நினைக்கிறேன்...
5 MIN
MAY 10, 2021
நரைமுடிக்கு இவங்க சொல்லும் காரணத்தைக் கேளுங்கள்....
நரைமுடிக்கு காரணம் சொன்னவங்க இவங்க தான்....சங்க காலத்து பிசிராந்தையார் - இந்த காலத்து கவிஞர் இராசந்திரன். இரண்டு காலத்தைய வாழ்க்கையைக் காட்டுகிறது இந்த கவிதைகள்.
1 MIN
See all episodes