Anbudan

Anbu Siva

#41 நல்ல சாவு

NOV 2, 202627 MIN

Description

இளையராஜாவின் கருத்தைச் சுற்றி இவ்வளவு விவாதம் ஏன்? அவருடைய பார்வையை நாம் ஏற்க வேண்டுமா, இல்லை அவரவர் துக்கத்தை அவரவர் வழியில் வெளிப்படுத்த இடமளிக்க வேண்டுமா? இந்த விஷயத்தில் என் பார்வையைப் பகிர்கிறேன். உங்கள் கருத்தையும் கேட்க விரும்புகிறேன்.