Concept Of Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் கதையின் கருத்து
DEC 18, 20224 MIN
Concept Of Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் கதையின் கருத்து
DEC 18, 20224 MIN
Description
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். இது 1950 ஆண்டு தொடங்கி 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது