Description
டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை காண்பதற்காக கடலுக்கு அடியில் சென்ற டைட்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது. எதிர்பாராதவிதமாக அந்த கப்பல் வெடித்து சிதறியதால், உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.