சத்குரு தமிழ்
சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

Sadhguru Tamil

Overview
Episodes

Details

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Recent Episodes

யோகா செய்வதற்கு மதம் தடையாகுமா?
DEC 20, 2025
யோகா செய்வதற்கு மதம் தடையாகுமா?
யோகா செய்பவர்கள் குறிப்பிட்ட விதமாக உடை அணிந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் பலவித கண்ணோட்டங்கள் மக்கள் மத்தியில் உள்ளன. முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் யோகா செய்வது குறித்து கேட்கும் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்த அளிக்கும் விளக்கமானது, யோகா குறித்த தெளிவைத் அளிக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
play-circle icon
2 MIN
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
DEC 18, 2025
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்காகவே செய்யப்படுகிறது. ஆனால், வாழ்வின் எல்லா தருணங்களும் அப்படி அமைவதில்லையே?! எப்போதும் சந்தோஷம், சாத்தியமா? இதோ இந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இதற்கு பதில் தருகிறார்...! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
play-circle icon
4 MIN
சித்தர்கள், நாயன்மார்கள் - வேறுபாடு என்ன?
DEC 16, 2025
சித்தர்கள், நாயன்மார்கள் - வேறுபாடு என்ன?
"திருமூலர், அகஸ்தியர் போன்ற சித்தர்களின் வழியைப் பின்பற்றுவதற்கும் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்களின் வழியைப் பின்பற்றுவதற்கு உள்ள வேறுபாடு என்ன? இதில், இளைஞர்களுக்கு ஏற்ற வழி எது?" சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் சத்குருவிடம் கேட்ட இக்கேள்விக்கு, சத்குரு தன் சிறுவயது சம்பவம் ஒன்றைக் கூறி தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
play-circle icon
6 MIN
இறந்த பின்னும் கர்மா நம்முடன் வருமா?
DEC 13, 2025
இறந்த பின்னும் கர்மா நம்முடன் வருமா?
'கர்மா' குறித்த பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆனாலும் இன்றும் 'கர்மா' என்றால் என்ன என்ற தெளிவு நம்மில் பலரிடமும் இருப்பதில்லை. கர்மாவைப் பற்றி சத்குருவிடம் ஒருவர் ஒரு சத்சங்கதில் கேட்டபோது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில் மிகத் தெளிவாய் அமைந்துள்ளது. உயிர் என்றால் என்ன? கர்மா என்றால் என்ன? போன்ற உண்மைகளை தெளிவுபடுத்துகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
play-circle icon
10 MIN
சத்குருவிடம் கேட்டால் பிரச்சனை தீருமா?
DEC 11, 2025
சத்குருவிடம் கேட்டால் பிரச்சனை தீருமா?
ஒரு பிரச்சனை வந்துவிட்டால், அதனை தீர்ப்பதற்கான வழி என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்தலே சிறந்தது என்பதை "நோய்நாடி நோய்முதல் நாடி..." என்று வள்ளுவர் அன்று சொல்லிவைத்தார். 'எனது பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்குமா' எனக் கேட்கும் ஒருவருக்கு, இங்கே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களும் அதையே அவரது பாணியில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
play-circle icon
4 MIN